Posts

Showing posts from March, 2017

வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி | Vegetable briyani using coconut milk recipe in tamil | thengaipaal vegetable briyani in tamil

Image
யார்க்கு தான் பிரியாணி பிடிக்காது ? சைவமா இருந்தாலும் அசைவமா இருந்தாலும் இந்த பிரியாணிக்கு மட்டும் தனி நேயர்கள் இருக்க தான் செய்றாங்க. பிரியாணின்னு நினைச்சாலே நாக்குல எச்சில் ஊறுது எனக்கு, உங்களுக்கு ? இந்த பிரியாணி செய்றதுக்கு நான் வீட்டில அரைச்ச பிரியாணி பொடி சேர்த்திருக்கேன். ரொம்ப நல்ல இருந்துச்சு. இந்த பிரியாணி எப்படி செய்றதுன்னு பாக்கலாம். தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி தயார் செய்யும் நேரம் : 40 நிமிடம் சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு :  4 பேர்   எந்தவகை உணவு : இந்திய உணவு    தேவையான பொருட்கள்: தாளிப்பதற்கு : நெய் + எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி பிரியாணி இல்லை - 1 ஜாதிபத்திரி - 1 மராட்டி மொக்கு - 1 கிராம்பு - 2 அண்ணாச்சி மொக்கு - 1 பட்டை - 1" அளவு பச்சை மிளகாய் - 1 முந்திரி - 6 அரைப்பதற்கு : புதினா இலை  - 1/2கட்டு  இஞ்சி - 1" அளவு  பூண்டு - 4-5 பல்  தேங்காய் பால் எடுப்பதற்கு : துருவிய தேங்காய் - 1கப் (1 கப் அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து  பாலை மட்டும் பிழிந்து வைத்துக் கொள்ளவும் ) மற்றவை ...