Posts

Showing posts from February, 2017

வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பிரியாணி பொடி வீட்டில் செய்வது எப்படி ? | Briyani powder recipe in tamil

Image
எப்பவும் பிரியாணிக்கு தேவையான பொருட்களை பிரெஷா அரைச்சு சேர்க்கிறது தான் வழக்கம். சரி பிரியாணி பொடி செஞ்சு வெச்ச கொஞ்சம் நேரம் மிச்சம் பண்ணலாம்னு இந்த பொடியை அறைச்சேன் . இதை எப்படி செய்றதுன்னு இப்ப பாக்கலாம். இதை ஒரு காற்று புகாத டப்பால போட்டு சேமிச்சு வெச்சுக்கலாம். பிரியாணி பொடி தயார் செய்யும் நேரம்  : 1 நிமிடம்  சமைக்கும் நேரம்  : 15  நிமிடம் அளவு   : 25 gms உணவு வகை  :இந்திய உணவு    Ingredients:   பிரியாணி இலை - 1 ஜீரகம்  - 1/2 மேஜைக்கரண்டி மல்லி - 2 மேஜைக்கரண்டி சோம்பு  - 3/4தேக்கரண்டி பட்டை  - 2 2" அளவு கிராம்பு - 1/2 மேஜைக்கரண்டி மிளகு  - 1/2தேக்கரண்டி மராத்தி மொக்கு  - 1 ஏலக்காய் - 3 அண்ணாச்சி மொக்கு  - 1 ஜாதிபத்திரி - 1 துருவிய ஜாதிக்காய்  - 1/4 teaspoon Note : கல்பாசி இருந்தால் இதனுடன் சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கைவசம் என்னிடம் இல்லாத காரணத்தினால் நான் சேர்க்கவில்லை. செய்முறை விளக்கம் : ஜாதிக்காய் தவிர எல்லா பொருட்களையும்  வாணலியில்...